Tamil Cinema | Fahadh Faasil | இயக்குநர் பிரேமுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்

இயக்குநர் பிரேமுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்

இயக்குநர் பிரேமுடன் இணைந்து பணியாற்றியுள்ள தனது அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் தெரிவித்தார். #FahadhFaasil #Prem #TamilCinema #TamilMovie #Kollywood #BethlehemFamilyUnit #NivinPauly #MamithaBaiju #SangeethPrathap #RoshanShanavas #CinemaNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com