சூப்பர் மேன் படத்தின் பிரத்யேக காட்சிகள் வைரல்

x
  • சர்வதேச அளவுல ஃபேன்ஸ் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்க ஜேம்ஸ் கன்-ஓட சூப்பர் மேன் படம் வர ஜூலை 11ஆம் தேதி ரிலீசாக இருக்கு..
  • இப்ப புதுசா SNEAK PEEK விட்ருக்க சூப்பர் மேன் டீம், அதுல சூப்பர்மேனோட செல்ல நாயான கிரிப்டோ அவரை காப்பாத்தி ரோபோட்ட தர மாதிரியான காட்சிய விட்ருக்காங்க. இதோட, முக்கியமான கேரக்டர்ஸையும் அறிமுகபடுத்தியிருக்காங்க..

Next Story

மேலும் செய்திகள்