2.0 கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதம் - வீடியோ

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2.0 கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதம் - வீடியோ
Published on
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், பிரமாண்டமாக இருந்த நிலையில், அது எப்படி உருவானது என்பது குறித்து, கிராபிக்ஸ் கலைஞர் ஒருவர், வீடியோவை வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com