சத்யா vs விக்டர் - 10 ஆண்டுகள் கடந்த 'என்னை அறிந்தால்'
சத்யா - விக்டர் மோதி 10 வருஷம் ஆயிடுச்சி.. மீண்டும் அந்த மேஜிக்க நடத்த ஆவலா இருக்கேனு கூறி ரசிகர்களை என்னை அறிந்தால் படத்தை நினைவு படுத்தியிருக்காரு அருண் விஜய்... கவுதம் மேனன் இயக்கத்துல ஏ.கே நடிச்ச என்னை அறிந்தால் ரிலீசாகி 10 வருசம் ஓடிடுச்சி. இதனை நினைச்சி ஒரு நிமிசம் விக்டரா மாறிய அருண் விஜய், அந்த படத்துல தான் செஞ்ச சம்பவத்தை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தியிருக்காரு...
Next Story

