எனிமி படத்தில் வரவேற்பை பெற்ற "டும் டும்" பாடலின் வீடியோவை வெளியிட்ட படக்குழு

எனிமி படத்தில் வரவேற்பை பெற்றிருந்த "டும் டும்" என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
எனிமி படத்தில் வரவேற்பை பெற்ற "டும் டும்" பாடலின் வீடியோவை வெளியிட்ட படக்குழு
Published on: 
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகிய எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "டும் டும்" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
X