"சென்னையில் அதிக கச்சேரி நடத்துங்கள் எட்-ஷீரன்"

x
  • பிரபல பாடகர் எட்-ஷீரன் ED-SHEERAN கச்சேரியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடி vibe ஆன வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.
  • சென்னையில் நடைபெற்ற இசை கச்சேரியில் SURPRISE MOMENT-ஆக எட்-ஷீரனுடன் மேடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஏ.ஆர். ரஹ்மான்..
  • இதுபற்றி X தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஹ்மான், சென்னையில் மேலும் அதிக கச்சேரிகளை நடத்துமாறு எட்-ஷீரனுக்கு அழைப்பு விடுத்தார். சென்னையில் இதுபோன்று சர்வதேச கச்சேரிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்