Dulquer Salman | துல்கர் சல்மானுக்கே இந்த கதியா?

x

ஹிந்தி படங்களின் படப்பிடிப்பில்சில நேரங்களில் தங்களுக்கு உட்காருவதற்கு கூட நாற்காலி கிடைக்காது என நடிகர் துல்கர் சல்மான் பேட்டி அளிச்சிருக்காரு...

ஹிந்தி படங்களின் படப்பிடிப்புக்கு தன்னோடு சேர்ந்து இரண்டு பேரை அழைத்துச் செல்வது வழக்கம் என்றும்... உட்கார இடம் இருக்காததால் படப்பிடிப்பு தளத்தை சுற்றிக் கொண்டிருப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறாரு...

அவ்வளவு ஏன், சில நேரங்களில் மானிட்டரின் அருகில் சென்று அமர்வதற்கு கூட தனக்கு ஒரு இடம் கிடைக்காது.... அங்கே நிறைய பேர் கூடியிருப்பார்கள்.. அவர்கள் பார்வையில் ஒரு மிகப்பெரிய காரில் பல ஆட்களுடன் வந்தால் அவர் ஒரு பெரிய ஸ்டார் என்கிற மனோபாவம் இருக்கிறது என்றும் துல்கர் சல்மான் கூறியிருக்கிறாரு...


Next Story

மேலும் செய்திகள்