Dude Movie | Pradeep | தியேட்டருக்கு வந்த பிரதீபுக்கு ரசிகர்கள் கொடுத்த எதிர்பாரா சர்ப்ரைஸ்

x

தியேட்டருக்கு வந்த பிரதீபுக்கு ரசிகர்கள் கொடுத்த எதிர்பாரா சர்ப்ரைஸ் சென்னை குரோம்பேட்டை திரையரங்கில் வெளியான டியூட் திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழு கண்டு களிக்க வருகை தந்த நிலையில், படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்