பைக்கில் ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்து மாஸ் காட்டிய AK

x

துபாயில் நடிகர் அஜித் குமார் டுகாட்டி பைக்கில் அமர்ந்து போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது. அவருடன் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்