தண்ணீர் கேனில் தாளம் போட்டு அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த டிரம்ஸ் சிவமணி

x

விழாவில் டிரம்ஸ் சிவமணி, தண்ணீர் கேனை வைத்து தாளம் போட்டு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததுடன், நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் தாணுவையும் தண்ணீர் கேனில் தாளம் போட வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்