போதைப்பொருள் விவகாரம் - நடிகர் கிருஷ்ணாவின் வழக்கறிஞர்கள் ஸ்டேஷனில் வாக்குவாதம்

x

நடிகர் கிருஷ்ணாவின் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணாவின் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்

நடிகர் கிருஷ்ணாவை சந்திக்க வேண்டும் என கோரி காவலர்களுடன் வாக்குவாதம்

கைது நடவடிக்கை மேற்கொண்ட பின் மனுதாரரை சந்திக்க உரிமை இருப்பதாக கூறி வாக்குவாதம்

போதைப்பொருள் விவகாரத்தில் சற்றுமுன் நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்