'திரிஷ்யம் 3' ஹிந்தியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'திரிஷ்யம் 3' ஹிந்தியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில வெளியான 'திரிஷ்யம்' படத்தோட இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில தற்போது ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படத்தோட ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கு...
தமிழ்ல கமல் நடிப்பில 'பாபநாசம்' என்ற பெயர்ல ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தோட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடித்திருந்தார்...
'திரிஷ்யம்' படத்தோட முதல் இரண்டு பாகங்களும் அஜய் தேவகனுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்த நிலையில... 'திரிஷ்யம் 3' படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் அவர், 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி 'திரிஷ்யம் 3' ஹிந்தியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிச்சிருக்காரு...
Next Story
