திரௌபதி-2 டிரைலர் வெளியானது

x

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படத்தின் டிரைலர் வெளியானது...

ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 15ஆம் தேதி வெளியாக உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்