"கெத்து காட்றீங்களா.."Dragon படம் பார்த்தீங்களா"Studentsகளுக்கு அட்வைஸ் கொடுத்த SP

x

"கெத்து காட்றீங்களா..

"டிராகன் படம் பார்த்தீங்களா"

மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த எஸ்.பி

அண்மையில் வெளியான "டிராகன்" படத்தை உதாரணம் காட்டி, மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க வேண்டும் என கோவை எஸ்.பி. கார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார். டிராகன் படத்தில் கதாநாயகன் நன்றாக படித்து, பின்னர் தீய வழிகளில் சென்று திருந்துவது கதையாக்கப்பட்டிருக்கும். கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட எஸ்பி, தற்போதைய காலத்தில் அது போன்ற நிகழ்வுகள் தான் நடந்து வருகின்றன. ஆனால், படத்தில் கொஞ்சமாக காட்டியுள்ளனர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்