'டிராகன்' வெற்றி - கேக் வெட்டி கொண்டாட்டம்

x

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'டிராகன்' பட வெற்றியை நடிகர் பிரதீப் ரங்கநாதன் கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் ’லவ் இன்சுரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகயுள்ளது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படக்குழுவுடன் இணைந்து பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்