நாளில் ரூ.100 கோடி வசூல் - கலக்கும் 'டிராகன்'
தமிழ் சினிமாவுல இப்ப டிக்கெட் புக்கிங்ல டாப்ல இருக்க படம்னா அது டிராகன் தான்.. சிறுசு முதல் பெருசு வரை படத்தை கொண்டாடிட்டு இருக்காங்க...
ஹீரோ பிரதீப், டைரக்டர் அஸ்வத் பாராட்டு மழையில நனைய, நடிகை கயாடு லோஹர தலையில வச்சி கொண்டாடிட்டு இருக்கு பெருங்கூட்டம்...
இதுஎல்லாமே படத்தோட வசூல்லயும் தெளிவா தெரிஞ்சிருக்குங்க... வெளியான 10 நாள்ல 100 கோடி ரூபாய் வசூல் செஞ்சிடுச்சினு ஒரு போஸ்டரை விட்டு சந்தோசத்துல இருக்கு படத்தோட தயாரிப்பு நிறுவனம்
Next Story
