"சூர்யா சேதுபதியை ட்ரோல் செய்யாதீர்கள்" -இயக்குநர் அனல் அரசு வேண்டுகோள்

x

சூர்யா சேதுபதியை விமர்சிப்பது, ஒட்டுமொத்த ஃபீனிக்ஸ் படக்குழுவையும் பாதிப்பதாக இயக்குநர் அனல் அரசு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான ஃபீனிக்ஸ் படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்