"த்ரிஷாவ பத்தி மட்டும் பேசாதே.." - இணையத்தை கலக்கும் டப்பிங் வசனம்

தெலுங்கு திரைப்படமான 'பிஎம்டபிள்யூ' (BMW) படத்தின் தமிழ் டப்பிங் வசனம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. "த்ரிஷாவை பற்றி மட்டும் பேசாதே" என்ற அந்த வசனம் அடங்கிய வீடியோவை இணையவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com