vijay sethupathi | "அவரை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்" ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர்
#vijaysethupathi #DirectorSeenuRamasamy #thanthitv
பிக்பாஸ் நிகழ்ச்சி விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஆதரித்து இயக்குநர் சீனு ராமசாமி விடுத்துள்ள வேண்டுகோள் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.