Umasankari | Cinema |கேன்சரை வென்று சாதித்த நடிகை உமா சங்கரி இவங்கள நியாபகம் இருக்கா

கேன்சரை வென்று சாதித்த நடிகை உமா சங்கரி இவங்கள நியாபகம் இருக்கா

Umasankari | cinema கேன்சரை வென்று சாதித்த நடிகை உமா சங்கரி இவங்கள நியாபகம் இருக்கா #umasankari #cinema #cancer #thanthitv மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை உமா சங்கரி, தனது கடைசி கீமோதெரபி சிகிச்சையையும் நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X