கர" படத்தில் நடித்த முதியவர் யார் என்று தெரியுமா?

கர" படத்தில் நடித்த முதியவர் யார் என்று தெரியுமா?
Summary

நடிகர் தனுஷ் நடித்து திரையரங்கில் வெளியாகியுள்ள “கர“ படத்தில், இடம்பெற்ற கடன் பட்ட வயதான விவசாயி கதாபாத்திரத்தின் சுவாரஸ்மான தகவல் வெளியாகியுள்ளது...

கடன் சுமையால் தவிக்கும் முதிய விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தான் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக அவர் நடித்தார் என்று சொல்வதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்பதே பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் கிளைமேக்ஸ் வரையிலும் பலராலும் அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு, வயது முதிர்ந்தவரின் தோற்றம், உடல்மொழி, தழுதழுக்கும் குரலில் பேசியுள்ள எம்.எஸ்.பாஸ்கர், தனது நடிப்பால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com