Gv பிரகாஷ் விவாகரத்துக்கு நான் காரணம்? உடைத்து சொன்ன நடிகை திவ்ய பாரதி

x

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அவரின் மனைவியை விவாகரத்து செய்ததற்கு, நடிகை திவ்யபாரதி காரணம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார். அதில் ஜி.வி.யின் குடும்ப பிரச்சினைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், தான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தான் மறுப்பதாகவும், திவ்ய பாரதி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்