இயக்குநர் சங்க பொதுசெயலர் ஆர்.வி.உதயகுமார் : பொருளாளர் பேரரசு - போட்டியின்றி தேர்வு

இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக ஆர்.வி உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இயக்குநர் சங்க பொதுசெயலர் ஆர்.வி.உதயகுமார் : பொருளாளர் பேரரசு - போட்டியின்றி தேர்வு
Published on
இயக்குநர் சங்க பொதுச்செயலாளராக ஆர்.வி உதயகுமாரும், பொருளாளராக பேரரசும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இயக்குனர் சங்க தேர்தல் அதிகாரி, பதவியில் இருக்கும் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அமீர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக அறிவித்தனர். இதனால் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com