"பாகுபாடு.." ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு

x

பட்டியலின மக்கள் நலனில் பாகுபாடு - ஆதவ் அர்ஜுனா /"பட்டியலின மாணவர்களின் கல்வி உரிமை, பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் மவுனம் சாதிக்கும் தமிழக அரசு"/"ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை"/"ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 2021க்கு முன் 1 லட்சம் மாணவர்கள் படித்த நிலையில், 2024-25ல் 77,383ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது"/"மோசமான உட்கட்டமைப்பு, கல்விச் சூழலே மாணவர்களின் எண்ணிக்கை குறைய காரணம் என கல்வியாளர்கள் குற்றச்சாட்டு"/"பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளோடு ஒப்பிடும்போது, ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளன"


Next Story

மேலும் செய்திகள்