மீண்டும் இணைந்த பிரசாந்த் - இயக்குநர் ஹரி | Director Hari | Actor Prashanth | Thanthi Cinema
தமிழ் சினிமாவுல பல ஆக்ஷன் படங்கள கொடுத்த ஹரிக்கு என்ட்ரியே பிரசாந்த் கூட தமிழ் படத்துலதான்... அதிரடி, ஆக்ஷன், காமெடி, காதல்னு ஹரி டெம்ப்ளேட்ல இருக்கும்..
இப்ப, பிரசாந்த் பிறந்தநாள் ட்ரீட்டா, இந்த காம்போ 23 வருசத்துக்கு அப்புறம் இணையபோறதா சென்னையில நடந்த நிகழ்ச்சியில அறிவிச்சிருக்காங்க..
சொன்னபடி இந்த கூட்டணி பந்தயம் அடிக்குமா.. காத்திருப்போம்
Next Story
