"மகாராஜா" 2ம் பாக திரைக்கதை பணியில் இயக்குனர்
"மகாராஜா" 2ம் பாக திரைக்கதை பணியில் இயக்குனர்
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் "மகாராஜா" இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை எழுதும் பணியில ஈடுபட்டு வர்ராருனு தகவல் வெளியாகி இருக்கு...
கடந்த 2024ம் ஆண்டு நிதிலன் சாமிநாதன் இயக்கத்துல விஜய் சேதுபதி நடித்த "மகாராஜா" திரைப்படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் பெரிய வரவேற்ப பெற்றுச்சு....
இந்த வெற்றிக்குப் பிறகு நிதிலன், நயன்தாராவை வச்சு படம் இயக்க திட்டமிட்டிருந்த நிலையில, சில காரணங்களால் அந்த படம் கைநழுவி போச்சு... இதனால "மகாராஜா" படத்தோட 2ம் பாகத்துக்கான திரைக்கதை பணிகள்ல நிதிலன் ஈடுபட்டு இருக்காறாம்... ப்ரீ புரொடக்ஷன் வேலை முடிஞ்சதும், நடிகர் விஜய் சேதுபதி கால்ஷீட் வழங்க உறுதியளிச்சி இருக்குறதா சொல்லப்படுது..
Next Story
