மறைந்த இயக்குனர் வி.சேகரின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர்கள் நாசர், சேரன், பார்த்திபன், ரவிமரியா, சுந்தர் ராஜன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர். பின்னர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.