paranthu po trailer release || இயக்குநர் ராம்-ன் "பறந்து போ" படத்தின் ட்ரெய்லர் வெளியானது

x

இயக்குநர் ராமின், பறந்து போ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. "கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராம்,, தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 4-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், பறந்து போ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்