"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்

மீ டூ - வில் புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.
"மீ டூ புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை" - திரைப்பட இயக்குநர்பி.டி. செல்வகுமார்
Published on
கன்னியாகுமரி கடலில் வீணாக கலக்கும் சுசீந்திரம் பழையாற்று நீரை சேமிக்க தடுப்பணை கட்ட கோரி கலப்பை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தை சேர்ந்த, திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வக்குமார், மீ டூ - வில், புகார் கூறும் பெண்கள் நல்லவர்கள் இல்லை என குற்றஞ்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com