உருக்கமாக பேசி புரபோஸ் செய்த இயக்குநர் - நெகிழ்ச்சி வீடியோ

உருக்கமாக பேசி புரபோஸ் செய்த இயக்குநர் - நெகிழ்ச்சி வீடியோ
x

சசிகுமார் - சிம்ரன் நடிப்புல அறிமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்துல மே ஒன்னாம் தேதி வரவிருக்கு TOURIST FAMILY

ஈழத்தமிழர் பற்றிய உணர்வுப்பூர்வமாவும், குடும்பத்தோட ரசிக்குற படமாவும் இது வந்துருக்குறதா படக்குழுவ தாண்டி சினிமா உலகத்துல பல பிரபலங்கள் பாடிட்டு வராங்க..

சனிக்கிழமை நடந்த படத்தோட நிகழ்ச்சியில பேசுன இயக்குநர் அபிசன், கடைசியா தன்னோட காதலிய பார்த்து உணர்வுப்பூர்வமா பேசுனாரு..

ஒருகட்டத்துல அழுகைய CONTROL பண்ணிட்டு நான் உன்னை இந்த தேதியில கல்யாணம் பண்ணிக்கிட்டானு அவர் கேட்க, அந்த பொண்ணு உணர்ச்சிவசப்பட்டு அழுற காட்சிலாம் பார்க்குறவங்க எல்லாத்தையும் நெகிழ வச்சிடுச்சி..


Next Story

மேலும் செய்திகள்