Director Passed Away | தமிழ் திரையுலகை உலுக்கிய இறப்பு செய்தி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

'மனதை திருடிவிட்டாய்' படத்தை இயக்கிய நாராயண மூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்...

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. 

X

Thanthi TV
www.thanthitv.com