Director Mani Ratnam | அடுத்த சம்பவம் செய்யப்போகும் மணிரத்னம்.. ஹீரோ இவரா..?
Director Mani Ratnam | அடுத்த சம்பவம் செய்யப்போகும் மணிரத்னம்.. ஹீரோ இவரா..?
துருவ் விக்ரமை வைத்து அடுத்த படம் இயக்க போகும் மணிரத்னம்?
தக்லைப் படத்துக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் அடுத்ததா
நடிகர் துருவ் விக்ரமை வெச்சு படம் இயக்க போறதா தகவல் வெளியாகியிருக்கு....
இதய கோயில், மௌன ராகம், நாயகன், ஓகே கண்மணி, பொன்னியின் செல்வன் என பல ஹிட்டான காதல் காவியங்களை கொடுத்த இயக்குநர் மணிரத்னம், ஆதித்ய வர்மா’ மூலமா தமிழ் சினிமவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் வெச்சு படம் இயக்குறாராம்..
இந்த காம்போல உருவாக போற படத்துல ஹீரோயினா ருக்மிணி வசந்த் நடிக்க போறதா தகவல் வெளியாகியிருக்கு..
Next Story
