Director Gauthaman | "இன்னொரு சமூகத்தை தப்பா சொன்னேனா?" "அப்படிப்பட்ட படைப்பாளி தடை செய்யப்பட வேண்டியவன்" - இயக்குநர் கௌதமன் காரசார பேச்சு
'படையாண்ட மாவீரன்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கௌதமன், ஒரு சமூகத்தைப் பற்றி படம் எடுத்து அவர்களின் பெருமையை பேசுவது உரிமை என கூறி செய்தியாளர் சந்திப்பு விவாதத்தில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
