சேலத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் சேரன், தனது ஆட்டோகிராப் காதல் பயணம் இன்னும் முடியவில்லை என்று கலகலப்புடன் கூறினார்.