அல்லு அர்ஜுன் வீட்டு திருமண விழாவில் இயக்குநர் அட்லி பங்கேற்பு

அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷின் திருமணம் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐதராபாத் நகரில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷின் திருமணம் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐதராபாத் நகரில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற நலங்கு விழாவில் ராம் சரண், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில், அல்லு அர்ஜுனுடன் படம் இயக்கி வரும் இயக்குநர் அட்லி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com