திலீப் விடுதலை.. பகீர் திருப்பம்.. கேரளாவை திடுக்கிட வைத்த மர்ம சம்பவம்
கேரளாவில் பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் விடுதலையாவார்கள் என தீர்ப்பு வருவதற்கு முன்பே மொட்டை கடிதம் எழுதிய மர்ம நபரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, மர்ம நபர் ஒருவர் இந்த தீர்ப்பு குறித்த தகவல்களை மொட்டை கடிதமாக வக்கீல்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் சார்பில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story
