"பிதாமகன் படத்தில் இளையராஜா MSV பாடலை பயன்படுத்த வில்லையா?" -தேனப்பன்

x

சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில், பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், ஜிவி பிரகாஷ் குட் பேட் அட்லி திரைப்படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்துவதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்