அஜித் நெஞ்சில் போட்டிருக்கும் டாட்டூவை கவனிச்சீங்களா? -படுவைரலாகும் கேரள கோயிலில் எடுத்த போட்டோ

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்...

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அஜித் நெஞ்சில் குத்தியுள்ள டாட்டூ கவனம் ஈர்த்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்