“துரந்தர்“ இசை வெளியீட்டு விழா கோலாகலம்
ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்புல உருவாகிருக்க துரந்தர் திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா மும்பைல கோலாகலமா நடந்துச்சு...இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படுற அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள்ல ஒன்னு துரந்தர்.. இந்த படத்தோட இசைவெளியீட்டு விழா மும்பைல நடந்த நிலைல ரன்வீர், சாரா அர்ஜுன் மற்றும் ராப்பர் ஹனுமான்கைன்ட் இதுல கலந்துக்கிட்டாங்கபடம் வர்ற 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலைல...ரசிகர்கள் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க...
Next Story
