Dhurandhar The Revenge | PM Modi |"துரந்தர் தி ரிவெஞ்ச்" படத்தில் பிரதமர் மோடியின் காட்சி

Dhurandhar The Revenge | PM Modi |"துரந்தர் தி ரிவெஞ்ச்" படத்தில் பிரதமர் மோடியின் காட்சி

ரன்வீர் சிங் நடித்துள்ள "துரந்தர் தி ரிவெஞ்ச்" திரைப்படத்தில், பிரதமர் மோடி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம், இன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதே, கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது பதவியேற்பு நிகழ்வு மற்றும் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அம்சம், படம் குறித்து கூடுதல் பேசுபொருளாக மாறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com