25 நாள்களில் ரூ.1712 கோடி வசூலை வாரிக்குவித்த “துரந்தர் 2“
25 நாள்களில் ரூ.1712 கோடி வசூலை வாரிக்குவித்த “துரந்தர் 2“
பாக்ஸ் ஆபீஸ்ல ரன்வீர் சிங்கின் ருத்ரதாண்டவம் தொடர்ந்துட்டு இருக்கு...
ப்ரீத்...
ஆதித்யா தார் இயக்கத்தில உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், வெறும் 25 நாட்கள்ல 1,712 கோடி ரூபாய் வசூல் செஞ்சு சாதன படைச்சுருக்கு..
ப்ரீத்...
விஷயம் என்னன்னா... சீனா மற்றும் வளைகுடா நாடுகளின் வசூலைத் தவிர்த்து பார்த்தா, உலகளவில அதிக வசூல் செஞ்ச இந்தியத் திரைப்படம் இதுதான்...
ப்ரீத்....
பாகுபலி-2, புஷ்பா-2 படங்களையே இது பின்னுக்குத் தள்ளியிருக்கு...
ப்ரீத்...
