துருவ் விக்ரமின் 'பைசன்' - ட்ரெய்லர் வெளியீடு

x

முன்னாள் கபடி வீரரும், அர்ஜுனா விருது வென்றவருமான மணத்தி கணேசனின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் துருவ் விக்ரம், அமீர், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி படம் வெளியாகும் நிலையில், இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ், மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்