Dhanush Watch| ஆடியோ லாஞ்சில் இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த தனுஷின் `வாட்ச்’

ஆடியோ லாஞ்சில் இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த தனுஷின் `வாட்ச்’

ஆடியோ லாஞ்சில் இந்தியாவின் கவனத்தையே ஈர்த்த தனுஷின் `வாட்ச்’ - இந்த மாதிரி உலகிலேயே 25 வாட்ச் தான் இருக்காம் #dhanushwatch #dhanushwatchcollection #orbflyingtourbillionwatch #vanguartwatch ஓம் இசை வெளியீட்டு விழா - கவனம் ஈர்த்த தனுஷின் வாட்ச் ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடம்பர வாட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுவிட்சர்லாந்தின் Vanguart நிறுவனத்தின் 'Orb Flying Tourbillon' மாடல் வாட்சை தனுஷ் அணிந்திருந்ததாகவும், உலகம் முழுவதும் 25 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

X