தனுஷின் “கர“ - மமிதா பைஜுவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

மமிதா பைஜுவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

தனுஷ் நடிச்சுருக்க கர படத்துல மமிதா பைஜூ கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுருக்கு..

நடிகர் தனுஷ் இப்ப போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்துல நடிச்சுட்டு இருக்காரு...

இந்தப் படத்துல நாயகியா மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராமும் நடிச்சுருக்காங்க..

கர-னு இந்தப்படத்துக்கு பெயரிடப்பட்டுருக்க நிலைல..ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்குறாரு...

படம் வர்ற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகவிருக்கு..

இந்த நிலைல, மமிதா பைஜு, 'செல்லி'ன்ற கதாபத்திரத்தில நடிச்சுருக்குறதா படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிச்சுருக்கு...

X

Thanthi TV
www.thanthitv.com