தனுஷின் “இட்லி கடை“ டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலம்
தனுஷின் “இட்லி கடை“ டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலம்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நித்தியா மேனன், சத்யராஜ், பார்த்திபன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகர் ஸ்வேதா மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் பார்த்திபன், 35 வருடம் சினிமாவில் உள்ள அதில் நான்கு பேரை மட்டும் தான் இயக்குனர்களாக ஏற்றுக் கொண்டுள்ளேன் , அதில் ஒருவர் தனுஷ் என புகழாரம் சூட்டினார் பின்னர்,தனுஷ், பாடகி ஷ்வேதா மேனனும் இட்லி கடை பா
Next Story
