தனுஷின் "இட்லி கடை" = 5 நாளில் ரூ.50 கோடி வசூல்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தில், . நடிகர்கள் அருண் விஜய், ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Next Story
