ஜிவி-யின் “ஹேப்பி ராஜ்“ - ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்
ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கெளரி ப்ரியா உள்ளிட்டோர் நடிப்புல உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ட்ரெய்லர நடிகர் தனுஷ் வெளியிட்டுருக்காரு...
இசையில மட்டுமல்லாது நடிப்புலயும் கவனம் செலுத்துற ஜிவி இப்ப ‘ஹேப்பி ராஜ்’ அப்டின்ற படத்துல நடிச்சுருக்காரு...
இந்த படத்த பிரதீப் ரங்கநாதனுடைய உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கிருக்காங்க...
படம் 27ந் தேதி வெளியாக உள்ள நிலையில படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள கவர்ந்துருக்கு...