அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறில் தனுஷ்..! யார் இயக்குநர் தெரியுமா?
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்காரு. கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா என்ற இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருக்கு. இதனை ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ரவுத் இயக்கும் நிலைல, தி காஷ்மீர் ஃபைல்ஸ், புகழ் அபிஷேக் அகர்வால் மற்றும் டி-சீரிஸ் நிறுவனர் பூஷன் குமார் தயாரிக்குறாராம்.
Next Story
