Dhanush | Idly Kadai | Sathyaraj | ரிலீஸான 'இட்லி கடை' போஸ்டர்.. மாஸ் லுக்கில் சத்யராஜ்

x

நடிகர் சத்யராஜ் இருக்கும் 'இட்லி கடை' பட போஸ்டர் ரிலீஸ்

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை' படத்துல விஷ்ணு வர்த்தன் அப்பிடிங்குற ரோல்ல நடிகர் சத்யராஜ் நடிச்சு இருக்குற போஸ்டர் ரிலீஸ் ஆகி இருக்கு. தனுஷ் இயக்குற 4வது படமான இந்த படத்துல அவரோட சேர்ந்து நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், தெலுங்கு நடிகை ஷாலினி அப்பிடினு பெரிய திரைப்பட்டாளமே நடிச்சு இருக்காங்க. ஏற்கனவே நடிகர் அருண் விஜய் இருக்குற போஸ்டர படக்குழு ரிலீஸ் பண்ணி இருந்த நிலைல, இப்போ நடிகர் சத்யராஜ் இருக்குற போஸ்டரையும் ரிலீஸ் பண்ணி இருக்காங்க, படக்குழு. அந்த போஸ்டர் சோசியல் மீடியாவுல வேகமா பரவிட்டு இருக்கு. இந்த 'இட்லி கடை' படம் வர அக்டோபர் ஒன்னாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு.


Next Story

மேலும் செய்திகள்