பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற தேவி படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.